Sunday, April 29, 2012

General Knowledge - World(உலகம்)

சூரியக் குடும்பத்திலுள்ள கோள்கள்:


  1. புதன் - Mercury
  2. வெள்ளி - Venus
  3. பூமி - Oxygen
  4. செவ்வாய் - Mars
  5. வியாழன் - Jupiter
  6. சனி - Saturn
  7. யுரேனஸ் - Uranus
  8. நெப்ட்யூன் - Neptune

புதன்:-
  1. விட்டம் - 4,880 கி.மீ
  2. எடை - 3,302,000,000,000 டன்கள்
  3. சந்திரன்கள் - இல்லை
  4. சூரியனிலிருந்து சராசரி தூரம் - 57,909,175 கி.மீ
  5. சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் - 87.6462  நாட்கள்
  6. தன்னைத் தானே சுற்ற ஆகும் நேரம் - 58.6462 நாட்கள்
  7. சராசரி வெப்பநிலை - 166.85 டிகிரி செல்சியஸ்
வெள்ளி:-
  1. விட்டம் - 12,103 கி.மீ
  2. எடை - 48,690,000,000,000 டன்கள்
  3. சந்திரன்கள் - இல்லை
  4. சூரியனிலிருந்து சராசரி தூரம் - 10,82,08,930 கி.மீ
  5. சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் -243.0187  நாட்கள்
  6. தன்னைத் தானே சுற்ற ஆகும் நேரம் - 246.16 நாட்கள்
  7. சராசரி வெப்பநிலை - 456.85 டிகிரி செல்சியஸ்
பூமி:-
  1. விட்டம் - 6,794 கி.மீ
  2. எடை - 59,720,000,000,000 டன்கள்
  3. சந்திரன்கள் - 1
  4. சூரியனிலிருந்து சராசரி தூரம் - 14,96,00,000 கி.மீ
  5. சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் -224.0187  நாட்கள்
  6. தன்னைத் தானே சுற்ற ஆகும் நேரம் - 365 நாட்கள், 8 மணி, 48 நிமிடம், 45.51 வினாடி
  7. சராசரி வெப்பநிலை - 15 டிகிரி செல்சியஸ்
செவ்வாய்:-
  1. விட்டம் - 6,794 கி.மீ
  2. எடை - 6,421,900,000,000 டன்கள்
  3. சந்திரன்கள் - 2
  4. சூரியனிலிருந்து சராசரி தூரம் - 22,79,40,000 கி.மீ
  5. சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் -1.025957  நாள், 25.1 வினாடி
  6. தன்னைத் தானே சுற்ற ஆகும் நேரம் -686.98 நாட்கள்
  7. சராசரி வெப்பநிலை - (-) 63 டிகிரி செல்சியஸ்
வியாழன்:-
  1. விட்டம் -1,42,984 கி.மீ
  2. எடை - 18,986,000,000,000,000 டன்கள்
  3. சந்திரன்கள் - 63
  4. சூரியனிலிருந்து சராசரி தூரம் - 22,79,40,000 கி.மீ
  5. சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் - 11 வருடங்கள், 314 நாட்கள்
  6. தன்னைத் தானே சுற்ற ஆகும் நேரம் -9 மணி, 50 நிமிடங்கள், 30 வினாடிகள்.
  7. சராசரி வெப்பநிலை - 19.85 டிகிரி செல்சியஸ்
சனி:-
  1. விட்டம் -1,20,536 கி.மீ
  2. எடை - 5,684,600,000,000,000 டன்கள்
  3. சந்திரன்கள் - 34
  4. சூரியனிலிருந்து சராசரி தூரம் - 26,725,400 கி.மீ
  5. சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் - 29 வருடங்கள், 168 நாட்கள்
  6. தன்னைத் தானே சுற்ற ஆகும் நேரம் -10 மணி, 34 நிமிடங்கள்
  7. சராசரி வெப்பநிலை - 139.5 டிகிரி செல்சியஸ்
யுரேனஸ்:-
  1. விட்டம் -51,118 கி.மீ
  2. எடை - 868,320,000,000,000 டன்கள்
  3. சந்திரன்கள் - 27
  4. சூரியனிலிருந்து சராசரி தூரம் - 2,87,09,72,200 கி.மீ
  5. சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் - 84 வருடங்கள், 4 நாட்கள்
  6. தன்னைத் தானே சுற்ற ஆகும் நேரம் -17 மணி, 17 நிமிடங்கள்
  7. சராசரி வெப்பநிலை - 197.15 டிகிரி செல்சியஸ்
நெப்ட்யூன்:-
  1. விட்டம் -49,522 கி.மீ
  2. எடை - 1,024,700,000,000,000 டன்கள்
  3. சந்திரன்கள் - 13
  4. சூரியனிலிருந்து சராசரி தூரம் - 4,49,82,52,900 கி.மீ
  5. சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் - 164 வருடங்கள், 298 நாட்கள்
  6. தன்னைத் தானே சுற்ற ஆகும் நேரம் -16 மணி, 7 நிமிடங்கள்
  7. சராசரி வெப்பநிலை - 200.5 டிகிரி செல்சியஸ்
குறுங்கோள்கள்:-
  1. செரசு
  2. புளுட்டோ
  3. ஏரிஸ்

துணைக்கோள்:-
* நிலா

No comments:

Post a Comment