About Me

நான் க.அன்பழகன். கூகிளை நன்கு பயன்படுத்திக் கொள்பவர்களுள் நானும் ஒருவன். இந்த வாய்ப்பை நல்கிய கூகிள் நிறுவனத்திற்கு மிகவும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் வேலைவாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்கள், பொது அறிவு தகவல்கள் அனைத்தையும் என்னால் இயன்றமட்டும் இந்த வலை இதழில் தர எண்ணியுள்ளேன். அனைவரும், என் முயற்சியைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற அன்புடன் அழைக்கிறேன். 


குறிப்பு: தனக்குத் தெரிந்த பொது அறிவு தகவல்களை மற்றவர்களுக்கும் தந்துதவ எண்ணும்
நல் உள்ளங்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். 
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! 
  • உங்களுக்குத் தெரிந்த பொது அறிவுத் தகவல்களை எனக்கு தபால் மூலம் அனுப்புங்கள். உங்கள் போட்டோவையும் அனுப்புங்கள். உங்கள் போட்டோவுடன் , உங்களின் பெயருடன் எனது இந்த வலை இதழில் பிரசுரிக்கப்படும். 
  • உங்களின் முயற்சியை மற்றவர் அறிந்துகொள்ள இது உதவும். 
  • உங்கள் பெயர் உலகை இணையத்தின்  வழியே வலம்  வரும்.