Wednesday, January 19, 2011

நோக்கம்

இன்றைய அவசர சூழலில் கல்வி கற்பவர்களுக்கு பொது அறிவு மிக அவசியமான ஒன்றாகும். மேற்படிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய இவற்றைப் பெற போட்டித் தேர்வுகள் நாடு முழுமைக்கும் நடத்தப்படுகின்றன. அதே நேரம், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் TNPSC போன்ற தேர்வுகளில் பொது அறிவு கேள்விகள் முக்கியமாகக் கருதப்படுகிறது. எனவே, எனது இந்த முயற்சி ஓரளவேனும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்வோருக்கு உதவியாக அமையும் என நம்புகிறேன். 

No comments:

Post a Comment