Wednesday, January 19, 2011

General Knowledge 20.01

ராமன் விளைவு என்பது என்ன?
ஒளியின் விளிம்பு விலகல், ராமன் விளைவு எனப்படுகிறது.

சாக்தம் என்பது என்ன?
காளி வழிபாடு.

உயிர் உரம் எது?
சாணம்.

சோப்புகள் எந்த அமிலத்தின் உப்புகள் ஆகும்?
கொழுப்பு.

தொட்டபெட்டாவின் உயரம் எவ்வளவு?
2640 மீட்டர்.

விண்வெளியில் முதன் முதலில் பயணம் செய்த பிராணி எது?
நாய்.

எந்த ஊர்வன பிராணிக்கு எலும்புக்கூடு இல்லை?
பாம்பு.

அமெரிக்க சட்டசபையின் பெயர் என்ன?
காங்கிரஸ்.

கதிர் இயக்கத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ஹென்றி பெக்கரல்.

பூமியின் மேற்பரப்பில் காணப்படும் உலோகத்தாது எது?
இரும்பு.

பூமி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் மாதம்  எது?
அக்டோபர்.

தேசிய வேதியியல் ஆய்வகம் எங்கு உள்ளது?
பூனா.

இதய ஒலியை அறிய பயன்படுத்தும் கருவி எது?
ஸ்டெதஸ்கோப்.

இந்தியாவின் 100 வது கோடி குழந்தையின் பெயர் என்ன?
ஆஸ்தா.

மகாபாரதத்தை எழுதியவர் யார்?
வேதவியாசர்.

இந்தியாவின் தேசிய மரம் எது?
ஆலமரம்.

வந்தே மாதரம் பத்திரிக்கையின் ஆசிரியர் யார்?
லாலா ஹர்தயாள்.

காந்தியடிகளின் அரசியல் குரு யார்?
கோகலே.

இந்திய நைட்டிங்கேல் அம்மையார் யார்?
சரோஜினி நாயுடு.

ஆக்ரா கோட்டையை கட்டியவர் யார்?
அக்பர்.

ஜன காண மன கீதத்தை இயற்றியவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்.

ஜவஹர்லால் நேரு  எங்கு பிறந்தார்?
அலகாபாத்.

இந்தியா இந்தியருக்கே என முழங்கியவர் யார்?
தயானந்த சரஸ்வதி.

மிகவும் பழமையான  வேதம்  எது?
ரிக்  வேதம்.

முதல் பெண் காவல் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?
கேரளா.

தங்க விலையை நிர்ணயம் செய்யும் நகரம் எது?
லண்டன்.

கவர்னரை நியமிப்பவர் யார்?
ஜனாதிபதி.

பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் யார்?
எதிர்க் கட்சித்  தலைவர்.

இந்தியாவில் உள்ள மொழிகள் எத்தனை?
845 .

கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
டிசம்பர் - ௭.

P.F.A சட்டம் என்பது என்ன?
உணவு கலப்பட தடுப்புச் சட்டம்.

இந்தியாவில் இணைப்பு மொழி எது?
ஆங்கிலம்.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
டாக்டர் அம்பேத்கர்.

வாரணாசியில் இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
மதன் மோகன் மாளவியா.




No comments:

Post a Comment