Thursday, January 20, 2011

General Knowledge 03.04

பால் உற்பத்தியில் உலக அரங்கில் முதலிடம் வகிக்கும் நாடு?
இந்தியா.

ஆயத்த பின்னலாடைகளுக்கு (ரெடிமேட்) பெயர் பெற்ற நகரம்?
திருப்பூர்.

தமிழ்நாட்டின் முக்கிய விவசாயப் பயிர்?
அரிசி.

இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க கார் நிறுவனம்?
ஃபோர்டு.

அண்டர் எம்ப்ளாய்மென்ட் என்றால் என்ன?
தகுதிக்கு ஏற்ற வேலை இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் மாதம்?
பிப்ரவரி.

எந்த  மாநிலம் வெளிநாட்டு முதலீட்டினால் அதிகம் பயன்பெறுகிறது?
மகாராஷ்ட்டிரா.

உலகிலேயே அதிகமாக தங்கத்தைப் பயன்படுத்தும் நாடு எது?
இந்தியா.

இந்தியாவின் அந்நிய செலாவணி எதை வாங்குவதற்கு பெரும்பாலும் பயன்படுகிறது?
பெட்ரோல்.

இந்தியாவில் வெண்மைப் புரட்சியின் தந்தை யார்?
வர்கீஸ் சூரியன்.

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையை தாராளமயமாக்கிய பிரதமர் யார்?
பி.வி.நரசிம்மராவ்.

இந்தியாவில் மிக அதிகமாக எங்கு தனியார் சிட்ஃ பண்டுகள் உள்ளன?
தமிழ்நாடு.

சிவப்பு அணுக்கள் மனித உடலின் எந்த பாகத்தில் உற்பத்தியாகின்றன?
எலும்பு மஜ்ஜை.

ஒரு சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் சிறு நீற்றை வெளியேற்றுகின்றான்?
1 .5 லிட்டர்.

போலியோ நோய் எந்த உறுப்பை பாதிக்கிறது?
தண்டு வடம்.

இதயம் ஒரு நிமிடத்தை எத்தனை தடவைகள் துடிக்கிறது?
72

எய்ட்ஸ் நோயைப் பற்றி எந்த ஆண்டு தெரிய வந்தது?
1981

பிளேக் நோய் எத்தன மூலம் பரவுகிறது?
எலிகள்.

ராபிஸ் நோய்க்கு முதலில் மருந்து கண்டுபிடித்தவர் யார்?
அலெக்சாண்டர் பிளம்மிங்.

இதயத் துடிப்பு, சுவாசம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது?
முகுளம்.

நியூட்ரான்களைக் கண்டுபிடித்தவர் யார்?
சாட்விக்.

ஆகாய விமானங்களின் பகுதிகளைச் செய்யப்பயன்படுத்தும் உலோகம் எது?
டியூரலுமினியம்.

குடி நீரை எளிய முறையில் சுத்தப்படுத்துதலுக்கு பெயர்?
குளோரினேஷன்.

சிரிப்பூட்டும் வாயு என்பது யாது?
நைட்ரஸ் ஆக்சைடு.



No comments:

Post a Comment