Friday, January 21, 2011

General Knowledge 20.11

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் அளவு?
45 சதவீதம்.

நாணய முறை இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?
ஷேர்ஷா காலத்தில்.

கல்லக்குடி என்னும் டால்மியாபுரத்தில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது?
சிமென்ட்.

எருது, கரடி என்ற வார்த்தை எதனுடன் தொடர்பு கொண்டது?
ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் , சந்தை.

பிலாய் எந்த தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது?
இரும்பு மற்றும் எஃகு.

Visit Books4u.in

இந்தியாவின் முதல் செயற்கைக் கொள் எந்த ஆண்டு செலுத்தப்பட்டது?
1975.

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எங்கு உள்ளது?
பெங்களூரு.

உலகின் சர்க்கரைக் களஞ்சியம்?
கியூபா.

உலக வங்கி எங்கு உள்ளது?
அமெரிக்கா.

மேட்டூர் அணையை வடிவமைத்தவர் யார்?
விஸ்வேஸ்வரய்யா.

Visit Books4u.in

டால் ஏறி எங்குள்ளது?
காஷ்மீர் பள்ளத்தாக்கு.

இரட்டைக் காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை.

சரித்திரப் புகழ் பெற்ற கணவாய் எது?
போலன்.

ஜி.யு.போப் எந்த நூலை மொழி பெயர்த்தார்?
திருவாசகம்.

மாலத்தீவுகளின் தலைநகரம் எது?
மாலி.

Visit Books4u.in

கடைச்சங்கம் அமைக்கப்பட்ட இடம் எது?
மதுரை.

தமிழ் நாவலுக்கு வித்திட்டவர் யார்?
வேதநாயகம் பிள்ளை.

மின்சாரத்தை கடத்தாத உலோகம் எது?
பிஸ்மத் .

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்காத நாடு எது?
ஆப்கானிஸ்தான்.

Visit Books4u.in

இரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் எது?
வைட்டமின் K.

என்.சி.சி எந்த ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது?
1948.

ஐக்கிய நாட்டு சபையில் உபயோகப்படுத்தும் மொழிகள் எவை?
சீன மற்றும் அரபு மொழி.

தாவர இயலின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
தியோபரேடஸ் .

பி.சி.ஜி எதற்கு நிவாரணி?
தொற்றுநோய்.


மனிதனால் உணரக்கூடிய ஒலி அளவு?
0 முதல்  180 டெசிபல்கள் வரை.

எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் நடைபெற்ற ஆண்டு எது?
1992 - 1997.

கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
மதுரை.

முதன் முதலில் வல்லபாய் பட்டேல் வரிகொடா இயக்கம் ஆரம்பித்த இடம் எது?
பர்தோலி.

மௌரியர்களின் தலைநகரமாக இருந்தது எது?
பாடலிபுத்திரம்.

அஷ்டபிரதான் என்ற எட்டு அமைச்சர்களை நியமித்தவர் யார்?
சத்ரபதி சிவாஜி.

வைட்டமின் மிக அதிகமாகக் காணப்படுவது?
கனிகள், காய்கள்.

மின்சார இரயில் இஞ்சின் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?
சித்தரஞ்சன்.

மின் எதிர்ப்பின் அலகு யாது?
ஓம்.

ஒரு டெசிபல் என்பது என்ன?
ஒலியின் சார்புத் தீவிரம்.

 இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசனக் கால்வாய் எது?
சராதக் கால்வாய்.

மனித உடலில் உள்ள இரத்தக் குழாய்களின் மொத்த நீளம் எவ்வளவு?
10,000 கி.மீ.

பாக்டீரியாவினால் உண்டாகும் நோய் எது?
எலும்புருக்கி நோய்.

மந்தவாயு என்று அழைக்கப்படுவது எது?
ஹீலியம்.




1 comment: