Showing posts with label General Knowledge. Show all posts
Showing posts with label General Knowledge. Show all posts

Thursday, January 27, 2011

Hibiscus Rosasinesis

செம்பருத்தி

25.01.2011  அன்று எடுக்கப்பட்ட செம்பருத்தியைப் பாருங்கள். செம்பருத்தியின் அறிவியல்  பெயர் என்ன தெரியுமா?

ஹைபிஸ்கஸ் ரோசா சைனேசிஸ் (Hibiscus Rosasinesis) 


Friday, January 21, 2011

General Knowledge 20.11

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் அளவு?
45 சதவீதம்.

நாணய முறை இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?
ஷேர்ஷா காலத்தில்.

கல்லக்குடி என்னும் டால்மியாபுரத்தில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது?
சிமென்ட்.

எருது, கரடி என்ற வார்த்தை எதனுடன் தொடர்பு கொண்டது?
ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் , சந்தை.

பிலாய் எந்த தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது?
இரும்பு மற்றும் எஃகு.

Visit Books4u.in

இந்தியாவின் முதல் செயற்கைக் கொள் எந்த ஆண்டு செலுத்தப்பட்டது?
1975.

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எங்கு உள்ளது?
பெங்களூரு.

உலகின் சர்க்கரைக் களஞ்சியம்?
கியூபா.

உலக வங்கி எங்கு உள்ளது?
அமெரிக்கா.

மேட்டூர் அணையை வடிவமைத்தவர் யார்?
விஸ்வேஸ்வரய்யா.

Visit Books4u.in

டால் ஏறி எங்குள்ளது?
காஷ்மீர் பள்ளத்தாக்கு.

இரட்டைக் காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை.

சரித்திரப் புகழ் பெற்ற கணவாய் எது?
போலன்.

ஜி.யு.போப் எந்த நூலை மொழி பெயர்த்தார்?
திருவாசகம்.

மாலத்தீவுகளின் தலைநகரம் எது?
மாலி.

Visit Books4u.in

கடைச்சங்கம் அமைக்கப்பட்ட இடம் எது?
மதுரை.

தமிழ் நாவலுக்கு வித்திட்டவர் யார்?
வேதநாயகம் பிள்ளை.

மின்சாரத்தை கடத்தாத உலோகம் எது?
பிஸ்மத் .

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்காத நாடு எது?
ஆப்கானிஸ்தான்.

Visit Books4u.in

இரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் எது?
வைட்டமின் K.

என்.சி.சி எந்த ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது?
1948.

ஐக்கிய நாட்டு சபையில் உபயோகப்படுத்தும் மொழிகள் எவை?
சீன மற்றும் அரபு மொழி.

தாவர இயலின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
தியோபரேடஸ் .

பி.சி.ஜி எதற்கு நிவாரணி?
தொற்றுநோய்.


மனிதனால் உணரக்கூடிய ஒலி அளவு?
0 முதல்  180 டெசிபல்கள் வரை.

எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் நடைபெற்ற ஆண்டு எது?
1992 - 1997.

கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
மதுரை.

முதன் முதலில் வல்லபாய் பட்டேல் வரிகொடா இயக்கம் ஆரம்பித்த இடம் எது?
பர்தோலி.

மௌரியர்களின் தலைநகரமாக இருந்தது எது?
பாடலிபுத்திரம்.

அஷ்டபிரதான் என்ற எட்டு அமைச்சர்களை நியமித்தவர் யார்?
சத்ரபதி சிவாஜி.

வைட்டமின் மிக அதிகமாகக் காணப்படுவது?
கனிகள், காய்கள்.

மின்சார இரயில் இஞ்சின் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?
சித்தரஞ்சன்.

மின் எதிர்ப்பின் அலகு யாது?
ஓம்.

ஒரு டெசிபல் என்பது என்ன?
ஒலியின் சார்புத் தீவிரம்.

 இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசனக் கால்வாய் எது?
சராதக் கால்வாய்.

மனித உடலில் உள்ள இரத்தக் குழாய்களின் மொத்த நீளம் எவ்வளவு?
10,000 கி.மீ.

பாக்டீரியாவினால் உண்டாகும் நோய் எது?
எலும்புருக்கி நோய்.

மந்தவாயு என்று அழைக்கப்படுவது எது?
ஹீலியம்.




Thursday, January 20, 2011

General Knowledge 14.10

இந்தியாவில் ஹோம்ரூல் அல்லது தன்னாட்சி இயக்கத்தில் முதன் முதலில் நிறுவியவர் யார்?
திலகர்.

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
வி.டி.சவர்க்கார்.

சார்க் அமைப்பின் மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர்?
7 பேர்.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எத்தனை?
6.

எந்த யூனியன் பிரதேசத்திற்கு தனி உயர்நீதி மன்றம் உள்ளது?
டெல்லி.

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?
பாத்திமாபீவி.

இந்திய தேசியக் கோடியில் உள்ள சக்கரத்தில் எத்தனை கோடுகள் உள்ளன?
24.

இந்தியாவின்  முதல்  பெண்  ஆளுநர்  யார்?
சரோஜினி நாயுடு.

இந்தியக்குடியரசு தலைவராக ஆகுபவரின் குறைந்தபட்ச தகுதி வயது?
35.

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் யார்?
ரெஜினா குஹா.

கொக்னிசபல் தவறு என்பது என்ன?
வாரண்ட் இல்லாமல் கைது செய்வது.

சட்டத்தைப் பற்றி அறியாமை மன்னிக்கக் கூடியதா?
இல்லை.

இந்திய லோக்சபையின் முதல் பெண் துணை சபாநாயகர் யார்?
வயலட் ஆல்வா.

உயில் எப்போது நடைமுறைக்கு வருகிறது?
உயில் எழுதியவர் இறந்த பின்பு.

ஒரு நகரத்தின் மாஜிஸ்ட்டிரேட்டின்  பெயர்  என்ன?
மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்ட்டிரேட்.

ஹேபியஸ் கார்பஸ் என்பதன் பொருள் என்ன?
ஒரு மனிதனை சட்டத்தின் முன் கொண்டு வருவது.

பூஜ்ய   காலம்   என்றால்  என்ன?
கேள்வி நேரம்.

சட்டத்தை நீதிமன்றம் மாற்ற முடியுமா?
முடியாது.

பாராளுமன்றத்தின் நடுநிலை அதிகாரி யார்?
சபாநாயகர்.

உலகின் குழந்தைகள் நல அமைப்பு எது?
யுனிசெப்.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் குறிக்கோள் என்ன?
கூட்டாட்சி.

இந்திய அரசு எப்படிப்பட்டது?
மதச் சார்பற்றது.

சார்க் அமைப்பின் நிரந்தர அலுவலகம் எங்கு உள்ளது?
காத்மாண்டு.




General Knowledge 04.09

அலெக்சாண்டரின் குரு யார்?
அரிஸ்டாட்டில்.

இந்தியாவின் பூஜ்ஜியம் தத்துவத்தை முதலில் கற்றவர்கள் யார்?
அரேபியர்கள்.

ஆரியபட்டர் காலத்தில் வாழ்ந்தவர்கள் குப்தர்கள்.

கிருஷ்ண தேவராயர் தோற்றுவித்த சாம்ராஜ்யம் எது?
விஜய சாம்ராஜ்யம்.

வாஸ்கோடகாமா இந்தியாவில் முதலில் எந்த இடத்திற்கு வந்தனர்?
கோழிக்கோடு.

திராவிடர்கள் வணங்கிய தெய்வம் எது?
சக்தி.

இந்தியாவில் முதலில் வாழ்ந்தவர்கள்?
பெலியோலிதர்கள்.

ஒரே கல்லிலான பஞ்ச பாண்டவர் ரதம் எங்கு உள்ளது?
மகாபலிபுரம்.

பாபர் நாமா எந்த மொழியில் எழுதப்பட்டது?
துருக்கி மொழி.

தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் உள்ளது?
யமுனை.

ஆதிசங்கரர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
கேரளா.

சுதந்திர இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சர் யார்?
சர்தார் பல்தேவ் சிங்.

நாலந்தா பல்கலைக்கழகம் எப்போது aarampikkappattathu ?
வர்த்தனர் காலத்தில்.

இந்தியாவிற்கு ரோஜா செடியைக் கொண்டு வந்தவர்?
பாபர்.

சிந்து சமவெளி நாகரீகத்திற்குச் சொந்தக்காரர்கள் யார்?
திராவிடர்கள்.

முதல் உலக யுத்தம் எப்போது தொடங்கியது?
1914.

நாதிர்ஷா இந்தியாவைத் தாக்கிய ஆண்டு?
1739.

ஆங்கிலேயருக்கு வாணிப உரிமை வழங்கிய முகலாய மன்னர்?
பருஷியார்.

கிழக்கு கடற்கரையில் டச்சுக்காரர்கள் கோட்டை அமைத்த இடம்?
தரங்கம்பாடி.

சீக்கியர்களின் புனித நூல்?
குரு கிரந்த சாஹிப்.

தந்தி முறை முதலில் செயல்படுத்தப்பட்ட பகுதிகள்?
கொல்கத்தா முதல் ஆக்ரா வரை.

இந்தியாவின் ஆசியஜோதி என்று அழைக்கப்பட்டவர் யார்?
ஜவஹர்லால் நேரு.

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டிய சோழ மன்னர் யார்?
இராஜேந்திர சோழன்.

அக்பர் திருமணம் செய்துகொண்ட இராஜபுத்திர பெண்மணி யார்?
ஜோதிபாய்.

தமிழகத்தின் கறுப்புக் காந்தி என்றழைக்கப்பட்டவர் யார்?
காமராஜர்.

காந்தி கிராமம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
திண்டுக்கல்.

பாஞ்சாலி சபதம் என்ற நூலை எழுதியவர் யார்?
சுப்பிரமணிய பாரதியார்.

சத்திய சோதனை என்ற நூலை எழுதியவர் யார்?
காந்திஜி.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இந்திய வைச்யராக இருந்தவர் யார்?
லின்லித்கோ பிரபு.

பூமிதான இயக்கத்தை தொடங்கியவர் யார்?
வினோபா பாவே.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி வருகுது என்ற பாடலை இயற்றியவர் யார்?
நாமக்கல் கவிஞர்.

இந்திய காங்கிரசின்  முதல் முஸ்லிம்  தலைவர்  யார்?
பக்ருதீன்  தயாப்ஜி.


General Knowledge 10.08

ஹரிஜன்  என்ற இதழின் ஆசிரியர் யார்?
மகாத்மா காந்தி.

ஜெய்ஹிந்த் என்ற வாசகாத்தை முதன் முதலில் முழங்கியவர் யார்?
சுபாஷ் சந்திர போஸ்.

வ.உ.சிதம்பரம் எங்கு பிறந்தார்?
ஓட்டப்பிடாரம்.

நமது தேசியச் சின்னம் எத்தன வடிவமாகும்?
சாரநாத் ஸ்தூபி.

வைக்கம் வீரர் யார்?
ஈ.வே.ராமசாமி (பெரியார்).

பிரெஞ்சுகாரர்கள் எந்த ஊர் வழியாக இந்தியாவில் நுழைந்தனர்?
பாண்டிச்சேரி.

காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?
சரோஜினி நாயுடு.

1330 குறட்பாட்களைக் கற்று உணர்ந்தவந்தான் தமிழன் எனக் கூறியவர் யார்?
பாரதிதாசன்.

சுபாஷ் சந்திர போஸ் பிறந்த ஊர் எது?
கட்டாக்.

நேருஜி எந்த ஊரைச் சேர்ந்தவர்?
அலஹாபாத்.

வந்தே மாதரம் பத்திரிக்கையின் ஆசிரியர் யார்?
லாலா ஹர்தயாள்.

இலவச உயர்நிலைக் கல்வித் திட்டத்தைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர்?
காமராஜர்.

செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டவர்?
வ.உ.சிதம்பரம்.

1966 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் யார்?
பக்தவத்சலம்.

இந்தியாவின் பிஸ்மார்க் என்பவர் யார்?
வல்லபாய்  படேல்.

டெல்லி  சலோ  என்று கோஷமிட்டுக் கூறியவர் யார்?
நேதாஜி.

சத்திய சோதனை என்ற நூலை எழுதியவர் யார்?
காந்திஜி.

தமிழ்நாட்டில் குலத்தொழில் கல்வி முறையைக் கொண்டு வந்தவர் யார்?
ராஜாஜி.

டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார்?
நேருஜி.

கொத்தடிமை முறையை ஒழித்தவர் யார்?
இந்திராகாந்தி.

டெல்லியின் மைய சட்டமன்றக் கட்டிடத்தின் மீது குண்டு வீசியவர் யார்?
பகத் சிங்.

எந்த மதம் சைனா, திபெத், ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளில் பரவியது?
புத்த மதம்.

மௌரியப் பேரரசை அழித்தவர் யார்?
புஷ்யமித்ர கணக்கர்.

புத்த மதத்தின் இரு பிரிவுகள் எவை?
ஹீனயானம் மற்றும் மகாயானம்.

General Knowledge 16.07

தேசிய தாவர அருங்காட்சியகம் எங்கு உள்ளது?
கொல்கத்தா.

ஹைதராபாத்தில் சார்மினாரைக் கட்டியவர் யார்?
முகமதுகாலி குதாப்ஷா.

பாடலிபுத்திரத்தின் தற்போதைய பெயர் என்ன?
பாட்னா.

இந்தியாவிற்குக் கடல்பாதை எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1498.

மொஹஞ்சதாரோ  மற்றும் ஹரப்பா தற்போது எங்கு உள்ளன?
பாகிஸ்தான்.

இந்தியாவை ஆண்ட முதல் பெண்மணி யார்?
கல்தானா ரசியா.

செங்கோட்டையை கட்டியவர் யார்?
ஷாஜஹான்.

சோழ சாம்ராயத்தை நிறுவியவர் யார்?
ஆதித்ய சோழர்.

இந்திய  பாராளுமன்றக் கட்டிடத்தை நிர்மானித்தவர் யார்?
ஹெர்பர்ட் பெக்கர்.

இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை முதலில் போதித்தவர்?
செயின்ட் தாமஸ்.

ஆரியர் நாகரிகம் எப்படி அழைக்கப்படுகிறது?
வேத கால நாகரிகம்.

ஆரியர்கள் எங்கு வாழ்ந்தனர்?
கங்கைச் சமவெளியில்.

அராபியர்கள் தெற்கே வராமல் தடுத்தவர்கள் யார்?
சாளுக்கியர்.

இந்தியாவில் குறைந்த  காலம்  பிரதமராக  இருந்தவர்  யார் ?
ஜி.எல்.நந்த.

முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் யார்?
பகதூர் ஷா ஜபார்.

மெஹஸ்தனிஸ்  யார்?
தூதர்.

இந்திய சிப்பாய்க் கலகம் எந்த ஆண்டு நடந்தது?
1857.

சுதந்திர இந்தியாவின் ஆங்கில கவர்னர் ஜெனரல் யார்?
மவுன்ட் பேட்டன் பிரபு.

முஸ்லீம் லீக்கை நிறுவியவர் யார்?
நவாப் சலீமுல்லா.

ஆரிய சமாஜம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1873.

முஸ்லீம்களுக்கு தனி நாடு வேண்டுமெனக் கோரியவர்கள் யாவர்?
அலி சகோதரர்கள்.

சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் யார்?
திலகர்.

ஜூலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஆங்கில அதிகாரி யார்?
ஜெனெரல் டயர்.

மராத்தா பத்திரிக்கையின் ஆசிரியர் யார்?
திலகர்.

வங்கப் பிரிவினைக்கு காரணம் யார்?
கர்சன் பிரபு.





General Knowledge 06.06

ஆசியாவில் முதல் நோபல் பரிசு பெற்றவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்.

இறால் உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது?
இந்தியா.

சிறு தொழில்களில் தற்போதைய குறைந்தபட்ச முதலீடு வரம்பு என்ன?
ரூ.1 கோடி

இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாக இருந்தவர் யார்?
டாக்டர்.இராதாகிருஷ்ணன்.

முன்னாள் தமிழக முதல்வர் திரு. சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாள்?
செப்டம்பர் 15, 1909.

இந்திய தொழில் நிதிக் கழகம் உருவான வருடம் என்ன?
1948.

உலகில் காய்களை நகர்த்தும் உலகத்தரம் வாய்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்?
விஸ்வநாதன் ஆனந்த்.

SAIL என்பதன் தந்தை எனப்படுபவர் யார்?
மோகன் குமாரமங்கலம்.

பாகிஸ்தானின் தற்போதைய பிரதம மந்திரி யார்?
யூசுப் ராசா கிலானி.

ஜப்பானின் நாணயம்  என்ன?
யேன்.

ஹாட்ரிக் என்ற வார்த்தை பயன்படுத்தும் விளையாட்டு எது?
கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி.

அடுத்த காமன்வெல்த் போட்டிகள் 2010 ல் நடைபெறும் இடம் எது?
புதுடில்லி.

பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருது பெற்ற இந்திய நடிகர் யார்?
சிவாஜி கணேசன்.

சமாதானச் சின்னமாகக் கருதப்படுவது எந்தப் பறவை?
புறா.

ஜவஹர்லால் பல்கலைக்கழகம் இருக்குமிடம் எது?
டெல்லி.

தாலிபான் தீவிரவாதிகள் செயல்படும் இடம் எது?
ஆப்கானிஸ்தான்.

முதன்முதலில்  இந்தியாவில்  சுரங்க  ரயில்  பாதை  அமைக்கப்பட்ட  இடம்?
கொல்கத்தா.

ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் எந்த வருடம் தோன்றும்?
 2062.

செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தைக் கூறியவர்?
காந்திஜி.

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட புதிய துறை?
தகவல் தொழில்நுட்பத் துறை.

தமிழில் அதிக எண்ணிக்கையில் துப்பறியும் நாவல்களை எழுதியவர் யார்?
ராஜேஷ்குமார்.

ரொடீஷியா என்ற நாட்டின் புதுப்பெயர் என்ன?
ஜிம்பாப்வே.

2009 - ம் ஆண்டு 8 ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற திரைப்படம்?
ஸ்லம்டாக்  மில்லியனர்.

முதலாவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெற்றன?
கனடா.

தமிழ்நாட்டின் தொன்மையான விளையாட்டு எது?
கபடி.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிகோலியவர் யார்?
ராபர்ட் கிளைவ்.

எந்த நாடு முதலில் காகித நாணயங்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தியாது?
சைனா.

அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
அன்னை தெரெசா.

டெல்லியை ஆண்ட கடைசி முகலாயப் பேரரசு?
லோடி.

ஆரிய சமாஜத்தை நிறுவியவர் யார்?
தயானந்த சரஸ்வதி.

கிழக்கிந்தியக் கம்பெனி எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1600.

சாளுக்கியர்களின் தலைநகரம்?
வாதாபி.

குப்தார்கள் பேரரசை அழித்தவர்கள் யார்?
ஹூனர்கள்.

அச்சிட்ட நாணயங்களைப் பிரபலமாகியவர்கள் யார்?
குஷானர்கள்.

மகாபலிபுரத்தை கலைக்கூடமாக மாற்றியவர் யார்?
நரசிம்மவர்ம பல்லவர்.

ஹீனயானத்தின் கடவுள் யார்?
புத்தர்.

இந்தியாவின் பொறியியல் மன்னர் எனப்படுபவர் யார்?
ஷாஜஹான்.

சோமநாதர் கோயிலைக் கொள்ளையடித்தவர்?
கஜினி முகமது.

சிந்துச் சமவெளி மக்கள் பேசிய மொழி எது?
திராவிட மொழி.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டியவர் யார்?
ராஜராஜ சோழர்.








General Knowledge 27.04

பெனிசிலின் எந்த பொருளிலிருந்து வளருகிறது?
கரிமப்பொருள்.

தாவர உலகில் முதல் நிலைத் தாவரங்கள் எது?
பாசிகள்.

இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது எதனால்?
பச்சைய சோகை காரணமாக.

தமிழ்நாட்டில் அணு ஆற்றல் உலை எங்கு உள்ளது?
கல்பாக்கம்.

இங்கிலாந்திலுள்ள ஓவல் மைதானம் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
கிரிக்கெட்.

தன்ராஜ்பிள்ளை, எந்த விளையாட்டில் புகழ் பெற்ற வீரர் ஆவார்?
ஹாக்கி.

ஆசிய  விளையாட்டுகள்  எத்தனை  ஆண்டுகளுக்கொருமுறை  நடத்தப்படுகின்றன ?
நான்கு ஆண்டுகள்.

மைக் டைசன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
குத்துச் சண்டை.

ஒலிம்பிக் விளையாட்டுகள் எத்தனை ஆண்டுகளுக்கொரு முறை நடத்தப்படுகின்றன ?
நான்கு ஆண்டுகள்.

விளையாட்டில் முதன்மையாகத் திகழும் ஆசிய நாடு எது?
சீனா.

ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி யார்?
ஆர்த்திஷா.

2000 -ம் ஆண்டு ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்தியப் பெண்மணி யார்?
கர்ணம் மல்லேஸ்வரி.

யாருடைய  பிறந்த  நாள்  தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது?
தயான் சந்த்.

எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் எரிய இந்தியப் பெண்மணி யார்?
பச்செந்திரிபால்.

ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி எங்கு உள்ளது?
ஜவ்வாது மலை.

மகர ரேகையில் எந்த மாதத்தில் சூரிய ஒளி நேராக விழுகிறது?
டிசம்பர்.

உலகத்தின் மிக உயர்ந்த சிகரம் எது?
எவரெஸ்ட்.

ஆர்யபட்டா விண்கலம் எந்த நாட்டிலிருந்து செலுத்தப்பட்டது?
ரஷ்யா.

பக்ரா-நாங்கள்  அணை எந்த நதியின் மிகப்பெரிய அணையாகும்?
சட்லஜ் நதி.

இந்தியாவில் எந்த பள்ளத்தாக்கில் நிலக்கரி கிடைக்கிறது?
தாமோதர்.

பகலும் இரவும் சமமாக இருக்கும் நாள் எது?
செப்டம்பர் 23.

சூரியனிலிருந்து மிகத் தொலைவிலுள்ள கிரகம் எது?
நெப்ட்யூன் .

இந்தியாவின் மான்செஸ்டர் என்பது எது?
மும்பை.

பூமியின் வண்ணம் எது?
ஆரஞ்சு.

பூமியின் சுழற்சியை முதலில் கண்டுபிடித்தவர் யார்?
பாஸ்கரா.

எந்த இடம் விவசாயிகளின் சொர்க்கம் எனப்படுகிறது?
தஞ்சாவூர்.

இந்தியாவில் ஜனத்தொகை அதிகமாக உள்ள நகரம் எது?
கல்கத்தா.

தமிழகத்தின் மான்செஸ்டர் எது?
கோயம்புத்தூர்.

களிமண்ணில் அதிகமாக இருக்கும் உலோகம் எது?
கால்சியம்.

நீரில் மிதக்கும் உலோகம் எது?
சோடியம்.

உலகின் மிகச் சிறிய நாடு எது?
வாடிகன் சிட்டி.

உலகின் முதலில் அணுகுண்டு சோதனை நடத்திய ஆண்டு?
1945

அமில மழையை உண்டாக்கும் வாயு எது?
கந்தக வாயு.

சோழர் கலைக்கு எடுத்துக்காட்டு?
தஞ்சை பெரிய கோயில்.

உலக மக்கட்தொகை நாள் கொண்டாடப்படும் நாள்?
ஜூலை 11

உலகின் முதல் பெண் பிரதம மந்திரி யார்?
திருமதி. பண்டாரநாயகா.

இந்தியாவிலேயே  மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நகரம் எது?
கொல்கத்தா.

தெலுங்கு தேசக் கட்சியை ஆரம்பித்தவர் யார்?
என்.டி.ராமாராவ்.


General Knowledge 03.04

பால் உற்பத்தியில் உலக அரங்கில் முதலிடம் வகிக்கும் நாடு?
இந்தியா.

ஆயத்த பின்னலாடைகளுக்கு (ரெடிமேட்) பெயர் பெற்ற நகரம்?
திருப்பூர்.

தமிழ்நாட்டின் முக்கிய விவசாயப் பயிர்?
அரிசி.

இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க கார் நிறுவனம்?
ஃபோர்டு.

அண்டர் எம்ப்ளாய்மென்ட் என்றால் என்ன?
தகுதிக்கு ஏற்ற வேலை இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் மாதம்?
பிப்ரவரி.

எந்த  மாநிலம் வெளிநாட்டு முதலீட்டினால் அதிகம் பயன்பெறுகிறது?
மகாராஷ்ட்டிரா.

உலகிலேயே அதிகமாக தங்கத்தைப் பயன்படுத்தும் நாடு எது?
இந்தியா.

இந்தியாவின் அந்நிய செலாவணி எதை வாங்குவதற்கு பெரும்பாலும் பயன்படுகிறது?
பெட்ரோல்.

இந்தியாவில் வெண்மைப் புரட்சியின் தந்தை யார்?
வர்கீஸ் சூரியன்.

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையை தாராளமயமாக்கிய பிரதமர் யார்?
பி.வி.நரசிம்மராவ்.

இந்தியாவில் மிக அதிகமாக எங்கு தனியார் சிட்ஃ பண்டுகள் உள்ளன?
தமிழ்நாடு.

சிவப்பு அணுக்கள் மனித உடலின் எந்த பாகத்தில் உற்பத்தியாகின்றன?
எலும்பு மஜ்ஜை.

ஒரு சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் சிறு நீற்றை வெளியேற்றுகின்றான்?
1 .5 லிட்டர்.

போலியோ நோய் எந்த உறுப்பை பாதிக்கிறது?
தண்டு வடம்.

இதயம் ஒரு நிமிடத்தை எத்தனை தடவைகள் துடிக்கிறது?
72

எய்ட்ஸ் நோயைப் பற்றி எந்த ஆண்டு தெரிய வந்தது?
1981

பிளேக் நோய் எத்தன மூலம் பரவுகிறது?
எலிகள்.

ராபிஸ் நோய்க்கு முதலில் மருந்து கண்டுபிடித்தவர் யார்?
அலெக்சாண்டர் பிளம்மிங்.

இதயத் துடிப்பு, சுவாசம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது?
முகுளம்.

நியூட்ரான்களைக் கண்டுபிடித்தவர் யார்?
சாட்விக்.

ஆகாய விமானங்களின் பகுதிகளைச் செய்யப்பயன்படுத்தும் உலோகம் எது?
டியூரலுமினியம்.

குடி நீரை எளிய முறையில் சுத்தப்படுத்துதலுக்கு பெயர்?
குளோரினேஷன்.

சிரிப்பூட்டும் வாயு என்பது யாது?
நைட்ரஸ் ஆக்சைடு.



General Knowledge 17.03

ஹைகோர்ட் நீதிபதியின் ஒய்வு வயது என்ன?
62 .

தமிழ்நாட்டின் முதல் காவல் துறை  இயக்குனர்  யார்? 
அப்துல்லா.

இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
1949

இந்தியாவின் வளமான மாநிலம் எது?
பஞ்சாப்.

நுகர்வோரை அப்பாவி நுகர்வோர் எனக் குறிப்பிட்டவர் யார்?
மகாத்மா காந்தி.

அந்நியச் செலாவணி காப்பாளர் யார்?
இந்திய  ரிசர்வ் வங்கி.

வணிக வங்கிகள் முதன் முதலில் தேசிய மயமாக்கப்பட்டது எப்போது?
1969

ஆயுள் காப்பீடு தவிர ஏனைய காப்பீடுகளுக்குரிய அதிகபட்ச காலம்?
12 மாதங்கள்.

இயற்கையின் கோடை எனப் போற்றப்படுவது?
ஆழ்கடல்.

U.T.I எதனுடன் தொடர்புடையது?
முதலீட்டு அறக்கட்டளை.

இந்திய தேசிய வருமானத்தைக் கணிப்பது?
மத்திய புள்ளி விபர நிறுவனம்.

இந்தியாவில் அதிக மக்கள் அடர்த்தியாக உள்ள மாநிலம்?
கேரளம்.

இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் எந்த இடத்தில் உள்ளது?
ஆறாவது இடத்தில்.

இந்தியாவில் மிகவும் பின் தங்கிய மாநிலம் எது?
பீகார். (நிதிஷ் குமார் அவர்களின் முயற்சியால் இந்த பெயர் மாறலாம்)

சுதந்திர இந்தியாவில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் எது?
நெசவுத் தொழில்.

உலகத்திலேயே தேயிலை அதிகமாக வளரும் bakuthi ?
ஜாவா.

இந்தியாவில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் பயிர்?
சோளம்.



General Knowledge 23.02

வந்தே  மாதரம்  என்ற பாடலின் மூலம் தேசிய உணர்வை உட்டியவர் யார்?
பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

காந்தியடிகள் தேசபக்தர்களின் தேசபக்தர் என யாரை அழைத்தார்?
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

பாகிஸ்தான் உருவாக ஆலோசனை வழங்கியவர் யார்?
சர். முகம்மது இக்பால்.

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தந்தை எனப்படுபவர் யார் ?
வ.உ.சிதம்பரனார்.

பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர் யார்?
முகமது அலி ஜின்னா.

காந்தி-இரவின் ஒப்பந்தம் எந்த வருடம் கையெழுத்தானது?
1931 .

இந்தியாவின் செயல்முறை ஜனாதிபதி என்பவர் யார்?
பிரதம மந்திரி.

உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
ஐந்து ஆண்டுகள்.

சார்க் அமைப்பின் மொத்த உறுப்பினர்கள்?
ஏழு பேர்.

பல கட்சி ஆட்சி முறை எந்த நாட்டில் காணப்படுகிறது?
இந்தியாவில்.

சிறந்த நிதியமைச்சர் விருதைப் பெற்றவர் யார்?
டாக்டர். மன்மோகன் சிங்!?

தமிழ்நாட்டில் எத்தனை பஞ்சாயத்துக்கள்  உள்ளன?
12 ,584

நமக்கு அரசியல் சட்டத்தைத் தந்த நாடு எது?
இங்கிலாந்து.

பல திருமணமும், சிறு வயது திருமணமும் தடை செயயப்பட்ட ஆண்டு எது?
1978

திட்டக் கமிஷனின் தலைவர் யார்?
பிரதம மந்திரி.
(ஊழல்  திட்டம் போடும் அமைச்சர்களுக்குத் தலைவர்?)

இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவிற்கு தலைமை வகித்தவர்?
டாக்டர் அம்பேத்கர்.

F.I.R என்பது என்ன?
முதல் தகவல் அறிக்கை. (First Information Report)
(நிறைய காவல் நிலையங்களில் ஆளுங்கட்சியினருக்கு எதிராய் போடுவதேயில்லை)

லோக் சபா உறுப்பினராகத் தகுந்த வயது எத்தனை?
25

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
சுதேசா கிருபளானி.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு எது?
சுவிட்சர்லாந்து.

மெட்ராசை சென்னை என்று பெயர் மாற்றம் செய்தது எப்போது?
1996 .

இந்தியாவின் எந்த மதம் அரசியல் தொடர்புடையது?
சீக்கிய மதம்.



Wednesday, January 19, 2011

General Knowledge 20.01

ராமன் விளைவு என்பது என்ன?
ஒளியின் விளிம்பு விலகல், ராமன் விளைவு எனப்படுகிறது.

சாக்தம் என்பது என்ன?
காளி வழிபாடு.

உயிர் உரம் எது?
சாணம்.

சோப்புகள் எந்த அமிலத்தின் உப்புகள் ஆகும்?
கொழுப்பு.

தொட்டபெட்டாவின் உயரம் எவ்வளவு?
2640 மீட்டர்.

விண்வெளியில் முதன் முதலில் பயணம் செய்த பிராணி எது?
நாய்.

எந்த ஊர்வன பிராணிக்கு எலும்புக்கூடு இல்லை?
பாம்பு.

அமெரிக்க சட்டசபையின் பெயர் என்ன?
காங்கிரஸ்.

கதிர் இயக்கத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ஹென்றி பெக்கரல்.

பூமியின் மேற்பரப்பில் காணப்படும் உலோகத்தாது எது?
இரும்பு.

பூமி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் மாதம்  எது?
அக்டோபர்.

தேசிய வேதியியல் ஆய்வகம் எங்கு உள்ளது?
பூனா.

இதய ஒலியை அறிய பயன்படுத்தும் கருவி எது?
ஸ்டெதஸ்கோப்.

இந்தியாவின் 100 வது கோடி குழந்தையின் பெயர் என்ன?
ஆஸ்தா.

மகாபாரதத்தை எழுதியவர் யார்?
வேதவியாசர்.

இந்தியாவின் தேசிய மரம் எது?
ஆலமரம்.

வந்தே மாதரம் பத்திரிக்கையின் ஆசிரியர் யார்?
லாலா ஹர்தயாள்.

காந்தியடிகளின் அரசியல் குரு யார்?
கோகலே.

இந்திய நைட்டிங்கேல் அம்மையார் யார்?
சரோஜினி நாயுடு.

ஆக்ரா கோட்டையை கட்டியவர் யார்?
அக்பர்.

ஜன காண மன கீதத்தை இயற்றியவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்.

ஜவஹர்லால் நேரு  எங்கு பிறந்தார்?
அலகாபாத்.

இந்தியா இந்தியருக்கே என முழங்கியவர் யார்?
தயானந்த சரஸ்வதி.

மிகவும் பழமையான  வேதம்  எது?
ரிக்  வேதம்.

முதல் பெண் காவல் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?
கேரளா.

தங்க விலையை நிர்ணயம் செய்யும் நகரம் எது?
லண்டன்.

கவர்னரை நியமிப்பவர் யார்?
ஜனாதிபதி.

பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் யார்?
எதிர்க் கட்சித்  தலைவர்.

இந்தியாவில் உள்ள மொழிகள் எத்தனை?
845 .

கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
டிசம்பர் - ௭.

P.F.A சட்டம் என்பது என்ன?
உணவு கலப்பட தடுப்புச் சட்டம்.

இந்தியாவில் இணைப்பு மொழி எது?
ஆங்கிலம்.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
டாக்டர் அம்பேத்கர்.

வாரணாசியில் இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
மதன் மோகன் மாளவியா.