Thursday, January 20, 2011

General Knowledge 27.04

பெனிசிலின் எந்த பொருளிலிருந்து வளருகிறது?
கரிமப்பொருள்.

தாவர உலகில் முதல் நிலைத் தாவரங்கள் எது?
பாசிகள்.

இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது எதனால்?
பச்சைய சோகை காரணமாக.

தமிழ்நாட்டில் அணு ஆற்றல் உலை எங்கு உள்ளது?
கல்பாக்கம்.

இங்கிலாந்திலுள்ள ஓவல் மைதானம் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
கிரிக்கெட்.

தன்ராஜ்பிள்ளை, எந்த விளையாட்டில் புகழ் பெற்ற வீரர் ஆவார்?
ஹாக்கி.

ஆசிய  விளையாட்டுகள்  எத்தனை  ஆண்டுகளுக்கொருமுறை  நடத்தப்படுகின்றன ?
நான்கு ஆண்டுகள்.

மைக் டைசன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
குத்துச் சண்டை.

ஒலிம்பிக் விளையாட்டுகள் எத்தனை ஆண்டுகளுக்கொரு முறை நடத்தப்படுகின்றன ?
நான்கு ஆண்டுகள்.

விளையாட்டில் முதன்மையாகத் திகழும் ஆசிய நாடு எது?
சீனா.

ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி யார்?
ஆர்த்திஷா.

2000 -ம் ஆண்டு ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்தியப் பெண்மணி யார்?
கர்ணம் மல்லேஸ்வரி.

யாருடைய  பிறந்த  நாள்  தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது?
தயான் சந்த்.

எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் எரிய இந்தியப் பெண்மணி யார்?
பச்செந்திரிபால்.

ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி எங்கு உள்ளது?
ஜவ்வாது மலை.

மகர ரேகையில் எந்த மாதத்தில் சூரிய ஒளி நேராக விழுகிறது?
டிசம்பர்.

உலகத்தின் மிக உயர்ந்த சிகரம் எது?
எவரெஸ்ட்.

ஆர்யபட்டா விண்கலம் எந்த நாட்டிலிருந்து செலுத்தப்பட்டது?
ரஷ்யா.

பக்ரா-நாங்கள்  அணை எந்த நதியின் மிகப்பெரிய அணையாகும்?
சட்லஜ் நதி.

இந்தியாவில் எந்த பள்ளத்தாக்கில் நிலக்கரி கிடைக்கிறது?
தாமோதர்.

பகலும் இரவும் சமமாக இருக்கும் நாள் எது?
செப்டம்பர் 23.

சூரியனிலிருந்து மிகத் தொலைவிலுள்ள கிரகம் எது?
நெப்ட்யூன் .

இந்தியாவின் மான்செஸ்டர் என்பது எது?
மும்பை.

பூமியின் வண்ணம் எது?
ஆரஞ்சு.

பூமியின் சுழற்சியை முதலில் கண்டுபிடித்தவர் யார்?
பாஸ்கரா.

எந்த இடம் விவசாயிகளின் சொர்க்கம் எனப்படுகிறது?
தஞ்சாவூர்.

இந்தியாவில் ஜனத்தொகை அதிகமாக உள்ள நகரம் எது?
கல்கத்தா.

தமிழகத்தின் மான்செஸ்டர் எது?
கோயம்புத்தூர்.

களிமண்ணில் அதிகமாக இருக்கும் உலோகம் எது?
கால்சியம்.

நீரில் மிதக்கும் உலோகம் எது?
சோடியம்.

உலகின் மிகச் சிறிய நாடு எது?
வாடிகன் சிட்டி.

உலகின் முதலில் அணுகுண்டு சோதனை நடத்திய ஆண்டு?
1945

அமில மழையை உண்டாக்கும் வாயு எது?
கந்தக வாயு.

சோழர் கலைக்கு எடுத்துக்காட்டு?
தஞ்சை பெரிய கோயில்.

உலக மக்கட்தொகை நாள் கொண்டாடப்படும் நாள்?
ஜூலை 11

உலகின் முதல் பெண் பிரதம மந்திரி யார்?
திருமதி. பண்டாரநாயகா.

இந்தியாவிலேயே  மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நகரம் எது?
கொல்கத்தா.

தெலுங்கு தேசக் கட்சியை ஆரம்பித்தவர் யார்?
என்.டி.ராமாராவ்.


No comments:

Post a Comment