Thursday, January 20, 2011

General Knowledge 06.06

ஆசியாவில் முதல் நோபல் பரிசு பெற்றவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்.

இறால் உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது?
இந்தியா.

சிறு தொழில்களில் தற்போதைய குறைந்தபட்ச முதலீடு வரம்பு என்ன?
ரூ.1 கோடி

இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாக இருந்தவர் யார்?
டாக்டர்.இராதாகிருஷ்ணன்.

முன்னாள் தமிழக முதல்வர் திரு. சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாள்?
செப்டம்பர் 15, 1909.

இந்திய தொழில் நிதிக் கழகம் உருவான வருடம் என்ன?
1948.

உலகில் காய்களை நகர்த்தும் உலகத்தரம் வாய்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்?
விஸ்வநாதன் ஆனந்த்.

SAIL என்பதன் தந்தை எனப்படுபவர் யார்?
மோகன் குமாரமங்கலம்.

பாகிஸ்தானின் தற்போதைய பிரதம மந்திரி யார்?
யூசுப் ராசா கிலானி.

ஜப்பானின் நாணயம்  என்ன?
யேன்.

ஹாட்ரிக் என்ற வார்த்தை பயன்படுத்தும் விளையாட்டு எது?
கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி.

அடுத்த காமன்வெல்த் போட்டிகள் 2010 ல் நடைபெறும் இடம் எது?
புதுடில்லி.

பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருது பெற்ற இந்திய நடிகர் யார்?
சிவாஜி கணேசன்.

சமாதானச் சின்னமாகக் கருதப்படுவது எந்தப் பறவை?
புறா.

ஜவஹர்லால் பல்கலைக்கழகம் இருக்குமிடம் எது?
டெல்லி.

தாலிபான் தீவிரவாதிகள் செயல்படும் இடம் எது?
ஆப்கானிஸ்தான்.

முதன்முதலில்  இந்தியாவில்  சுரங்க  ரயில்  பாதை  அமைக்கப்பட்ட  இடம்?
கொல்கத்தா.

ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் எந்த வருடம் தோன்றும்?
 2062.

செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தைக் கூறியவர்?
காந்திஜி.

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட புதிய துறை?
தகவல் தொழில்நுட்பத் துறை.

தமிழில் அதிக எண்ணிக்கையில் துப்பறியும் நாவல்களை எழுதியவர் யார்?
ராஜேஷ்குமார்.

ரொடீஷியா என்ற நாட்டின் புதுப்பெயர் என்ன?
ஜிம்பாப்வே.

2009 - ம் ஆண்டு 8 ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற திரைப்படம்?
ஸ்லம்டாக்  மில்லியனர்.

முதலாவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெற்றன?
கனடா.

தமிழ்நாட்டின் தொன்மையான விளையாட்டு எது?
கபடி.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிகோலியவர் யார்?
ராபர்ட் கிளைவ்.

எந்த நாடு முதலில் காகித நாணயங்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தியாது?
சைனா.

அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
அன்னை தெரெசா.

டெல்லியை ஆண்ட கடைசி முகலாயப் பேரரசு?
லோடி.

ஆரிய சமாஜத்தை நிறுவியவர் யார்?
தயானந்த சரஸ்வதி.

கிழக்கிந்தியக் கம்பெனி எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1600.

சாளுக்கியர்களின் தலைநகரம்?
வாதாபி.

குப்தார்கள் பேரரசை அழித்தவர்கள் யார்?
ஹூனர்கள்.

அச்சிட்ட நாணயங்களைப் பிரபலமாகியவர்கள் யார்?
குஷானர்கள்.

மகாபலிபுரத்தை கலைக்கூடமாக மாற்றியவர் யார்?
நரசிம்மவர்ம பல்லவர்.

ஹீனயானத்தின் கடவுள் யார்?
புத்தர்.

இந்தியாவின் பொறியியல் மன்னர் எனப்படுபவர் யார்?
ஷாஜஹான்.

சோமநாதர் கோயிலைக் கொள்ளையடித்தவர்?
கஜினி முகமது.

சிந்துச் சமவெளி மக்கள் பேசிய மொழி எது?
திராவிட மொழி.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டியவர் யார்?
ராஜராஜ சோழர்.








No comments:

Post a Comment