Thursday, January 20, 2011

General Knowledge 23.02

வந்தே  மாதரம்  என்ற பாடலின் மூலம் தேசிய உணர்வை உட்டியவர் யார்?
பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

காந்தியடிகள் தேசபக்தர்களின் தேசபக்தர் என யாரை அழைத்தார்?
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

பாகிஸ்தான் உருவாக ஆலோசனை வழங்கியவர் யார்?
சர். முகம்மது இக்பால்.

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தந்தை எனப்படுபவர் யார் ?
வ.உ.சிதம்பரனார்.

பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர் யார்?
முகமது அலி ஜின்னா.

காந்தி-இரவின் ஒப்பந்தம் எந்த வருடம் கையெழுத்தானது?
1931 .

இந்தியாவின் செயல்முறை ஜனாதிபதி என்பவர் யார்?
பிரதம மந்திரி.

உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
ஐந்து ஆண்டுகள்.

சார்க் அமைப்பின் மொத்த உறுப்பினர்கள்?
ஏழு பேர்.

பல கட்சி ஆட்சி முறை எந்த நாட்டில் காணப்படுகிறது?
இந்தியாவில்.

சிறந்த நிதியமைச்சர் விருதைப் பெற்றவர் யார்?
டாக்டர். மன்மோகன் சிங்!?

தமிழ்நாட்டில் எத்தனை பஞ்சாயத்துக்கள்  உள்ளன?
12 ,584

நமக்கு அரசியல் சட்டத்தைத் தந்த நாடு எது?
இங்கிலாந்து.

பல திருமணமும், சிறு வயது திருமணமும் தடை செயயப்பட்ட ஆண்டு எது?
1978

திட்டக் கமிஷனின் தலைவர் யார்?
பிரதம மந்திரி.
(ஊழல்  திட்டம் போடும் அமைச்சர்களுக்குத் தலைவர்?)

இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவிற்கு தலைமை வகித்தவர்?
டாக்டர் அம்பேத்கர்.

F.I.R என்பது என்ன?
முதல் தகவல் அறிக்கை. (First Information Report)
(நிறைய காவல் நிலையங்களில் ஆளுங்கட்சியினருக்கு எதிராய் போடுவதேயில்லை)

லோக் சபா உறுப்பினராகத் தகுந்த வயது எத்தனை?
25

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
சுதேசா கிருபளானி.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு எது?
சுவிட்சர்லாந்து.

மெட்ராசை சென்னை என்று பெயர் மாற்றம் செய்தது எப்போது?
1996 .

இந்தியாவின் எந்த மதம் அரசியல் தொடர்புடையது?
சீக்கிய மதம்.



No comments:

Post a Comment