Thursday, January 20, 2011

General Knowledge 16.07

தேசிய தாவர அருங்காட்சியகம் எங்கு உள்ளது?
கொல்கத்தா.

ஹைதராபாத்தில் சார்மினாரைக் கட்டியவர் யார்?
முகமதுகாலி குதாப்ஷா.

பாடலிபுத்திரத்தின் தற்போதைய பெயர் என்ன?
பாட்னா.

இந்தியாவிற்குக் கடல்பாதை எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1498.

மொஹஞ்சதாரோ  மற்றும் ஹரப்பா தற்போது எங்கு உள்ளன?
பாகிஸ்தான்.

இந்தியாவை ஆண்ட முதல் பெண்மணி யார்?
கல்தானா ரசியா.

செங்கோட்டையை கட்டியவர் யார்?
ஷாஜஹான்.

சோழ சாம்ராயத்தை நிறுவியவர் யார்?
ஆதித்ய சோழர்.

இந்திய  பாராளுமன்றக் கட்டிடத்தை நிர்மானித்தவர் யார்?
ஹெர்பர்ட் பெக்கர்.

இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை முதலில் போதித்தவர்?
செயின்ட் தாமஸ்.

ஆரியர் நாகரிகம் எப்படி அழைக்கப்படுகிறது?
வேத கால நாகரிகம்.

ஆரியர்கள் எங்கு வாழ்ந்தனர்?
கங்கைச் சமவெளியில்.

அராபியர்கள் தெற்கே வராமல் தடுத்தவர்கள் யார்?
சாளுக்கியர்.

இந்தியாவில் குறைந்த  காலம்  பிரதமராக  இருந்தவர்  யார் ?
ஜி.எல்.நந்த.

முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் யார்?
பகதூர் ஷா ஜபார்.

மெஹஸ்தனிஸ்  யார்?
தூதர்.

இந்திய சிப்பாய்க் கலகம் எந்த ஆண்டு நடந்தது?
1857.

சுதந்திர இந்தியாவின் ஆங்கில கவர்னர் ஜெனரல் யார்?
மவுன்ட் பேட்டன் பிரபு.

முஸ்லீம் லீக்கை நிறுவியவர் யார்?
நவாப் சலீமுல்லா.

ஆரிய சமாஜம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1873.

முஸ்லீம்களுக்கு தனி நாடு வேண்டுமெனக் கோரியவர்கள் யாவர்?
அலி சகோதரர்கள்.

சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் யார்?
திலகர்.

ஜூலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஆங்கில அதிகாரி யார்?
ஜெனெரல் டயர்.

மராத்தா பத்திரிக்கையின் ஆசிரியர் யார்?
திலகர்.

வங்கப் பிரிவினைக்கு காரணம் யார்?
கர்சன் பிரபு.





No comments:

Post a Comment