Thursday, January 20, 2011

General Knowledge 10.08

ஹரிஜன்  என்ற இதழின் ஆசிரியர் யார்?
மகாத்மா காந்தி.

ஜெய்ஹிந்த் என்ற வாசகாத்தை முதன் முதலில் முழங்கியவர் யார்?
சுபாஷ் சந்திர போஸ்.

வ.உ.சிதம்பரம் எங்கு பிறந்தார்?
ஓட்டப்பிடாரம்.

நமது தேசியச் சின்னம் எத்தன வடிவமாகும்?
சாரநாத் ஸ்தூபி.

வைக்கம் வீரர் யார்?
ஈ.வே.ராமசாமி (பெரியார்).

பிரெஞ்சுகாரர்கள் எந்த ஊர் வழியாக இந்தியாவில் நுழைந்தனர்?
பாண்டிச்சேரி.

காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?
சரோஜினி நாயுடு.

1330 குறட்பாட்களைக் கற்று உணர்ந்தவந்தான் தமிழன் எனக் கூறியவர் யார்?
பாரதிதாசன்.

சுபாஷ் சந்திர போஸ் பிறந்த ஊர் எது?
கட்டாக்.

நேருஜி எந்த ஊரைச் சேர்ந்தவர்?
அலஹாபாத்.

வந்தே மாதரம் பத்திரிக்கையின் ஆசிரியர் யார்?
லாலா ஹர்தயாள்.

இலவச உயர்நிலைக் கல்வித் திட்டத்தைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர்?
காமராஜர்.

செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டவர்?
வ.உ.சிதம்பரம்.

1966 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் யார்?
பக்தவத்சலம்.

இந்தியாவின் பிஸ்மார்க் என்பவர் யார்?
வல்லபாய்  படேல்.

டெல்லி  சலோ  என்று கோஷமிட்டுக் கூறியவர் யார்?
நேதாஜி.

சத்திய சோதனை என்ற நூலை எழுதியவர் யார்?
காந்திஜி.

தமிழ்நாட்டில் குலத்தொழில் கல்வி முறையைக் கொண்டு வந்தவர் யார்?
ராஜாஜி.

டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார்?
நேருஜி.

கொத்தடிமை முறையை ஒழித்தவர் யார்?
இந்திராகாந்தி.

டெல்லியின் மைய சட்டமன்றக் கட்டிடத்தின் மீது குண்டு வீசியவர் யார்?
பகத் சிங்.

எந்த மதம் சைனா, திபெத், ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளில் பரவியது?
புத்த மதம்.

மௌரியப் பேரரசை அழித்தவர் யார்?
புஷ்யமித்ர கணக்கர்.

புத்த மதத்தின் இரு பிரிவுகள் எவை?
ஹீனயானம் மற்றும் மகாயானம்.

No comments:

Post a Comment